editor

கோவிட்- 19 சமூக பாதுகாப்பு நலனுதவி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட கொடுப்பனவு சம்மாந்துறையில்

ஐ.எல்.எம் நாஸிம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பணிப்புரைக்கு அமையசம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 4 சமூர்த்தி வங்கிகளூடாக 16937 பயனாளிகளுக்காக 87.67 மில்லியன் ரூபா நிதியை சமூர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், தொழில் பாதுப்புக்குள்ளானவர்கள் மற்றும் மேல் முறையீடு செய்தவர்கள் போன்றவர்களுக்கான இரண்டாம் கட்ட 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று (18) சம்மாந்துறையில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா தலைமையிலான அதிகாரிகள் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் நேரில் சென்று குறித்த வேலைத் […]Read More

சம்மாந்துறையில் வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

ஐ.எல்.எம் நாஸிம் அம்பாரை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேசத்தில் வாழ்வாதாரம் இன்றி சிரமத்திற்கு மத்தியில் வாழும் மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ( மே 16) இடம்பெற்றது. சம்மாந்துறை பிரதேசத்தில் இயங்கி வரும் 2015 O/L Batch Foundation எனும் இளைஞர்கள் அமைப்பினால் சுமார் 500 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் இரண்டு கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது. தனது ஊர் மக்களுக்காக தனது அங்கத்துவ உறுப்பினர்களினதும், பிரமுகர்களின் உதவிகளையும் கொண்டு இத் […]Read More

சிகை அலங்கார நிலையங்களில் அதிரடி பரிசோதனை: சில கடைகளுக்கு சீல்

ஐ.எல்.எம் நாஸிம் சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட சிகை அலங்கார நிலையங்கள் செயற்படுகின்றனவா? என கண்டறியும் நோக்குடன் இன்று (15) சுகாதார பரிசோதகர்களால் விஷேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட சிகை அலங்கார உரிமையாளர்களுடனான கடந்த 2020.04.20 ஆம் திகதிய கலந்துரையாடலின் போது சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அங்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். எஸ்.ஐ.எம் கபீரின் வழி காட்டலின் கீழ் சுகாதார மேற்பார்வைப் பரிசோதகர் ஐ.எல். […]Read More

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் அரசின் 5000 ரூபாய் வீட்டுக்கு வீடு கொடுப்பனவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பணிப்புரைக்கு அமைய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மே மாதத்துக்கானஇரண்டாம் கட்ட கொடுப்பனவு இன்று (13) சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 51 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்டோர்,வலது குறைந்தோர்,சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தலா 5000 ரூபா வீதம் 2165 பயனாளர்களுக்கு வீட்டுக்கு வீடு சென்று வழங்கி வைக்கப்பட்டது. இன் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா,சம்மாந்துறை பிரதேச செயலக உதவி […]Read More