இங்கிலாந்து பிரதமர் இட்கும் கொரோனா; பரிசோதனை மூலம் உறுதி!

ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இலேசான அறிகுறிகள் தென்பட்டதால், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். எவ்வாறாயினும், கொரோனா தொற்றுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் தாம் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் இணைந்துகொள்வதாக போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அனைவரும் இணைந்து இந்த தொற்றை இல்லாதொழிக்க போராடுவோம் எனவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். இறுதியாக அவர் தேசிய ரீதியில் […]Read More

மக்களுக்கு மானிய விலையில் உணவுப்பொருட்களை விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை!

— அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொதியினை மானிய விலையில் மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொருட்களை பொதியிடும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த மானிய உணவுப் பொதியில் 6 உணவுப் பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கொழும்பு கூட்டுறவு மொத்த விற்பனை களஞ்சிய கட்டடத் தொகுதியில் பொதியிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இராணுவத்துடன் இணைந்து இந்த மானியப் பொதியை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி துஷார திசாநாயக்க குறிப்பிட்டார். இதேவேளை, வெலிசர சிவில் […]Read More